சென்னை மக்களவை திமுக தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு நமது நிருபர் மே 27, 2019 மக்களவையின் திமுக தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.